பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/TF. c5}}r- திருவருனேக் கலம்பகம்

தேமாங்காய்ச் சீரும் பெற்றுவந்த எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம். தனதன கங்கன தனதன தந்தன தனதன தந்தன

தனனை என்பது சந்தக் குழிப்பாம். (கo)

அம்மானை

கலித்தாழிசை

காரா யணனறியா நாகாரு னேசருக்கு வாரார் சிலைகலைமெய் மாதங்க மம்மானே வாரார் சிலைகலைமெய் மாதங்க மாமாயி ஞாாயுங் காலெடுப்ப தையமன் ருே வம்மானை

பன்ன மறி யாரெடுப்ப தையமோ வம்மானே. ஆ ெ

நாராயணன் அறியா திருமாலினலறியப்படாத, நாதர் அருணேசருக்கு - யாவருக்குக் தலைவராகிய அருணாசலேசுர ருக்கு, வார் ஆர் சிலை கலே மெய் - கட்டமைந்த வில்லும் ஆடை யும் சரீரமும், மாதங்கம் - முறையே பெரிய பொன்மலை யும், யானைத்தோலும், பாகி உமையின் திருமேனியும் ஆகும், அம்மானை-;வார் ஆர் சிலை கலை மெய் - கட்டமைந்த வில்லும் ஆடையும் திருமேனியும், மாதங்கம் ஆம் ஆயின் - மாதங்கமாகு மால்ை, ஆராயுங்கால் - ஆராயுமிடத்து, எடுப்பது ஐயம் அன்ருே - அவர் தாம் யாசிப்து பிச்சையல்லவா, அம்மானை-; அன்னம் அறியார் எடுப்பது - அன்னம் கண்டு அறியாதவர் எடுப்பதற்கு, ஐயமோ - சந்தேகமோ, அம்மானை-. - *

மூன்று மங்கைய சம்மானை யாடும்போது பிரபந்தத் தலைவ னது தன்மையை வார்த்தையாடுவது அம்மானை என்னும் உறுப் பின் இலக்கணமாம்.

அன்னமறியா ரென்பதற்கு, சோருகிய அன்னத்தை அறி

யாதவரென்றும், பிர்மஞகிய அன்னத்தின லறியப்படாதவ