பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r O திருவருணேக் கலம்பகம்ی

வருணகிர ணங்களிற் பலமணிருெ ருங்கிருச்

சரவமிளிர் கங்கணப் பணியான் மலிந்தன வனவாத மம்பலக் கினினடமி டுக்தொழிற்

கபிநயவி கங்கள் பெற் றழகோடிருந்தன வருமறைகெ ரிங்கசொற் புகலியிறை செந்தமிழ்க்

காசினெடு சுந்தரப் பெருமாள் புகழ்ந்தன வரிபிரமர் தங்களுக் கரியபத பங்கயத்

தருணேயதி ருங்கழற் பெருமாள் புயங்களே.

கருணைமுகம் மண்டலத்து - கிருபை தங்கிய முகவட்டத் தில், ஒளிர் - விளங்குகின்ற, மகாகுண்டலம் கலன் - சுமு மீன் போன்ற வடிவத்தினையுடைய குண்டலமாகிய ஆபரணம், மலி கவின் - நிறைந்த அழகினைச் செய்கின்ற, குழைக்கு - காதுக்கு, உறவாய் இசைந்தன - சம்பந்தமாய்ப் பொருங்கி யிருந்தன . களபம் - கலவைச் சாந்தையும், அகில் குங்குமத்து அளது - அகிற் குழம்பையும் குங்குமக் குழம்பையும், குடிகொண்டு - அணிந்து, தட்டிய புழுகு அணைந்து - தட்டப்பட்ட புனுகையும் அதன்மே லணிந்து, மெய் - தனது வடிவம், பனிநீர் தளைக் தனபனிநீரில் முழுகப்பெற்றன; கலைமதி மழுங்கி - கலைகளையுடைய சந்திரன் ஒளி குறைந்து, நத்து இனம் இருள் அடைந்து - சங் னெம் கருநிறமடைந்து, முத்து ஒளி கருக - முத்துக்களின் பிரகாசம் குறைய, வெண்சுதை திருநீறு அணிந்தன - வெண் னிறம் பொருந்திய பொடியாகிய திருநீற்றை யணிந்துள்ளன : கனலி கை அரிந்து - அக்கினி தேவனது கையை யரிந்து, கண் பரிதியை முனிந்து - கண்ணுகிய சூரியனைக் கோபித்து, தக்கனை முடிதடிந்து - தக்கனது தலையை வெட்டி, மை தலை வழங்கின - ஆட்டின் தலையைக் கொடுத்தன :