பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனேக் கலம்பகம் _التي تركي

மலர் மண்டபம் - தாமரை மலராகிய மண்டபத்தில் வீற்றிருக் கின்ற, சதுமுகம் அயன் - நான்கு முகங்களையுடைய பிரமனது, திருதலையுடன் இலங்கு - அழகிய கலையோடு விளங்குகின்ற, முத்தலைவேல் உவந்தன - மூன்று தலையினையுடைய குலத்தை விரும்பின : தட விகடம் கும்பம் மத்தகம் - பெரிய அழகிய குடம் போன்ற மத்தகத்தையும், கவளம் கல்தந்தம் - வெண்மை யான நல்ல தங்கத்தையும், தறுகண் - அஞ்சாமையையும், மதம் குஞ்சயத்து - மதத்தினையும் உடைய கயமுகாசானது, உரி போர்வை கொண்டன - தோலாகிய போர்வையைத் தரித்துக் கொண்டன :

வருணம் கிரணங்களின் - செந்நிறம் பொருந்திய ஒளி யினையுடைய, பலமணி நெருங்கி மிளிர் - பல மாணிக்கங்கள் நெருங்கி விளங்குகின்ற, நச்சு அரவம் - விடத்தையுடைய' பாம்புகளாகிய, கங்கணம் பணியால் மலிந்தன - கங்கண ஆபர ணத்தால் நிறைந்துள்ளன ; அனவரதம் - எப்பொழுதும், அம் பலத்தினில் நடம் இடும் தொழிற்கு - சபையின்கண் கடனஞ் செய்கின்ற தொழிலுக்கு, அபிநயம் விதங்கள் பெற்று - கூத்து விகற்பங்களைப் பெற்று, அழகோடு இருந்தன - அழகுடனே யிருக்கப்பெற்றன ; அருமறை தெரிந்த - அரிய வேதங்களை யுணர்ந்த, சொல்புகலி இறை - புகழினையுடைய திருஞான சம் பந்தர், செம்தமிழ்க்கு அரசு - கிருநாவுக்கரசருடன், சுந்தரப் பெருமாள் - சுந்தரமூர்த்திகளால், புகழ்ந்தன - புகழப்பெற். றன: (அவை யாவை யென்ருல்) அரிபிரமர் தங்களுக்கு - திருமால் பிரமன் என்னு மிருவர்களுக்கு, அரிய - காணுதற் கரிய, பதம் பங்கயத்து - கிருவடித் தாமரைகளையுடைய, அருணை அதிரும் கழல் பெருமாள் புயங்கள் - அருணகிரிப் பதியிலுள்ள அதிருங்கழற் பெருமாள் என்னுங் திருநாமத்தை யுடைய சிவபெருமானது திருத்தோள்களாகும்.