பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jэ «Бг

திருவருனேக் கலம்பகம்



லால்) உம்முடைய தோள்களைச் சேராமல், அயர்ந்து = தளர்ந்து, இவள் - இத் தலைவியானவள், வாடத் தகுமோ - வருக்தத் தகுமோ? அருள் கண் பாரீர் - கிருபா நோக்கஞ் செய்வீர்.

பெரியிரே, அமலயே, அகரே, கருவாரே, மருந்தனரே என்பவை விளி. தோழி தலைவனை நோக்கித் தலைவியை மா?லக்கு உவமை கூறி யனைய வேண்டல், மலங்கள் - ஆன வம், மாயை, கன்மம் என்பன. வயந்த விழா அழகர் - வசக் தோற்சவத் கில் மிக்க அழகுடையராகத் திருக்கோலங் கொண் டிருக்குங் காரணம் பற்றிக் கூறப்பட்டது. அனார் - தொகுத்தல். ஏகாரம் நான்கும் தேற்றம். ஒகாரம் எதிர்மறை. இதழ் - உத.ெ காம மயக்கத்தால் பசலை பூத்திருத்தலின் பொன்னிற மென் ருர். மின் - உவமையாகுபெயர். மின்ன ற் கொடி இடைக்கு உவமம், துண்மைக்கும் ஒளிக்கும். -

இது, ஒன்று இரண்டு ஐந்து ஆறு காய்ச் சீர்களும், மூன்று ஏழு புளிமாச் சீர்களும், நான்கு எட்டு தேமாச் சீர்களும் பெற்று இடைமடக்காய் வந்த எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத் தம். (கச) இரங்கல்

எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

மலைமேன் மருந்த ாருணேச ான்று

வலைவி கிகின்ற வலையே யலைமே னிறைந்து வருமீ னருந்தி யருகே யிடங்கொள் குருகே முலைமேன் முயங்கு தலைநா ளிலன்பர்

மொழிகுண் மறந்த பிழையோ தலைமேன் வரைந்த படியோ விருந்து

தமியேன் வருத்து தகவே. கடு

} சாப்டியான்ண் ரிறில்ள்நாய்