பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரை யும் -சள

ப.: மேல் மருந்தர் - மலையினிடத்துள்ள அமிழ்தத்தை 1.யா வாகிய, அருணேசர் - அருசைலேசுரர், அன்று வலை .." என்ற அலேயே - அந்நாளில் வலையை வீசி நின்ற கடலே ! அtல மேல் நிறைந்து வரும் மீன் அருந்தி - அலைகளினிடத்துக் கூட்டமாகப் பெருகி வருகின்ற மீன்களைப் புசித்து, அருகு இடம் கொள் குருகே - அக்கடலின் சமீபத்தில் வசிக்கின்ற பறவைகளே ! தமியேன் இருந்து வருத்து தகவு - யாதொரு துணையுமில்லாத யான் தனியே யிருந்து வருந்துகின்ற முறை மையான்து, முலைமேல் முயங்கு தலைநாளில் - தனங்களி னிடத் துக் கூடிய முதல் நாளில், அன்பர் மொழிகுள் மறக்க பிழையோதலைவர்கடறிய சபதத்தை மறந்துபோன குற்றமோ, (அன்றி) தலை மேல் வரைந்தபடியோ-தலையின்மேல் எழுதியபடியோ அறியேன்.

இரங்கல் நெய்தற்றிணைக் குரியதாதலால் தலைவி, பிரிந்த தலைவன் வாராமை கண்டு, ஆண்டுள்ள கடலையும் கடற் பறவை களையும் விளித்து வருங் கிக் கூறியது. என்னை ஞாயிறு திங்களறிவே நாணே, கடலேகானல் விலங்கே மரனே, புலம் புறு பொழுதே புள்ளே நெஞ்சே யவையல பிறவு துதலிய நெறி யாற், சொல்லுரு போலவுங் கேட்கு போலவுஞ், சொல்லி யாங் கமையு மென்மனர் புலவர்.’’ என்னுஞ் (தொல்காப்பியம்செய்யுளியல்-உoக) குத்திரத்தான் அஃறினைப் பொருள்கள் கேட்பனபோலக் கூறப்பட்ட தென்க.

இரங்கல் நெய்தற்றிணைக் குளித்தென்பதை போக்கெல் லாம் பால புணர்த னறுங்குறிஞ்சி, யாக்கஞ் சேரூட லணி மருத - நோக்குங்கா, லில்லிருக்கை முல்லை யிரங்க னறுநெய்

கல், சொல்லிருக்கு மைம்பாற் ருெகை ?? (தனிச்செய்யுள்)

f ל

என்றதன னுணர்க. - -

மேல் - ஏழனுருபுகள். அலை - சினையாகு பெயர். ஒகாரங்

கள் ஐயப்பொருளன. அலையே, குருகே என்பன விளி. அருகே