பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ திருவருனேக் கலம்பகம்

என்றதில் ஏ தேற்றம். தகவே - எ அசைநிலை. இடம் கொள் - தனக்குரிய இடமாகக் கொண்ட சபதமாவது நின்னைப் பிரியேன் என்றுரைத்தது.

வாரியில் வலைவீசிய வரலாறு :-முன்னெரு காலத்தில் உமைக்குச் சிலபெருமான் வேதங்களைக் கூறுங்கால் அவள் பராமுகமாகக் கேட்டாளாக அவளை வலைஞர் மகளாகென்று சபித்தார். அதுகேட்ட விநாயகரும் முருகவேளும் வெகுண்டு வேதங்களையும் விவஞான போதத்தையும் வாரிக் கடலிலெறிந்த னர். உடனே, அவ்விருவர்களையும் செவ்வியறியாமல் சக்தி உள்விட்டமைக்குப் பரமன் சினந்து நந்தியைக் கடலில் மீன கென்று சபித்ததுடன் முருகவேளை மூங்கையாகென்றும் சபிக் தார். பின்னர் அவ்வாறு பிறந்த உமையை மணஞ்செய் தல் காரணமாகக் கடலில் பிறந்திருந்த நந்தி தேவராகிய மீனை வலைவீசிப் பிடித்து உமையை மணஞ் செய்தனர். இதன் விரி வைத் திருவிளையாடற் புராணம் வலைவீசிய படலத்தா ைேர்க. இது புளிமாச் சீர்களான் வந்த எழுசீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம். (கடு) தலைவியைப் புகழ்தல் எழசீக்கழிநெடிலாசிரியவிருத்தம்

தகன முறுவலின் மகனே முனிபவர்

சடையி லணிபல தலையின

ாகன லடியரொ டுறையு மிறையவ

ாருணை வளாக சரிவையார்

நிகரி றன தட வமுக கிறைகுட நிலவு முகபடம் விலகினுற்

ககன வமாரு நாரு மிகல்கொடு

கலக மிடுவரில் வுலகிலே. &55Fr