பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Ђо திருவருணேக் கலம்பகம்,

இது, முதல் மூன்று ஐந்து சீர்கள் புளிமாச்சீரும் மற்றைய கருவிளச்சீரும் பெற்றுவந்த எழுசீர்க் கழிநெடிலாசிரியவிருத் தம். தனன தனதன தன ன தனதன தனன தனதன தனதன

என்பது சந்தக் குழிப்பு. (கசு)

இதுவுமது

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

உலககண் டகய்ை வருசலத் தான

ருடறடிங் திடுவார் கடல்விடங் கொளுவார் குலவுசங் கான ாருணையங் கிரிசூழ்

குளிர்புனத் தனிலே கிளிகடிங் திடுவார் மலர்முகஞ் சசியே வடிவமுஞ் சசியே

மகாமென் குழையே வருணமென் குழையே முலையுமங் தாமே யிடையுமங் காமே

மொழியுமா சுகமே விழியுமா சுகமே. 55 GT

உலகம் - உலகத்திலுள்ளவர்களுக்கு, கண்டகன் ஆய்வரு - துட்டனுகி வந்த, சலந்தரன் - சலந்தராசுரனுடைய, ஆர் - பிற ரால் பிளத்தற்கரிய, உடல் - உடலை, தடிங் கிடுவார் - பிளந்தவ ரும், கடல் - திருப்பாற்கடலிற் ருேன்றிய, விடம் - விடத்தை, கொளுவார் - பானஞ்செய்தருளியவரும் ஆகிய, குலவு - வீற். றிருக்கின்ற, சங்காஞர் - சிவபெருமானர், அருணை அம்கிரி - அருணைப் பதியைச் சார்ந்த அழகிய மலையிடத்து, சூழ் - சூழ்ந்துள்ள, குளிர்புனம் தனில் - குளிர்ச்சி பொருந்திய தினைப் புனத்தில், கிளி கடிந்திடுவார் - கிளி யோட்டுகின்ற தலைவியாது, மலர்முகம் - தாமரை மலர் போன்ற முகம், சசியே - சந்திரனே, வடிவமும்-உருவழகும், சசியே-இந்திராணியே, (காதில் அணிக்