பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஉ திருவருணேக் கலம்பகம்

இாங்கல்

எண் சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

மே சுகமே யிரும்வங் த புனஞ்

تتن تي

குழ்கின் றவுமைக் கினமிக் கினையு புகமே யவிடா துகடிங் கிடுமெம்

பொல்லா மையுமின் அறுபொறுக் திடுமின் மகமே ருநெடுஞ் சிலையா ளாணு

மலையா ரருளு புரிமால் வரைமே லகமே செலுமா றுதுணிக் கிதண் விட்

டகறன் பமுமன் பர்வரிற் சொலுமே, بننے 6ٹ சுகமே - கிளிகளே , சுகமே இரும் - சுகமாக இருங்கள், புனம் - தினைக்கொல்லேயில், வந்து குழ்கின்ற - வந்தடைகின்ற, உமை - உங்களை, தினம் - எந்நாளும், இ கினையுள் - இந்தத் தினைக்க திரினிடத்து, புக - புகுந்து, மேயவிடாது - மேய விடாமல், கடிங் கிடும் - ஒட்டுகின்ற, எம் - எங்களுடைய, பொல் லாமையும் - தீங்கையும், இன்று - இக்நாள், பொறுத்திடுமின் - பொறுத்துக் கொள்ளுங்கள், (நீங்கள்) அன்பர்வரின் - தலைவர்

வந்தால், மகமேரு - மகா மேருமலையை, நெடு சிலையாளர் - நீண்ட வில்லாக உபயோகிக்கின்றவாகிய, அனுமலையார் -

அண்மைலையாருடைய, அருபுைரி - அருணை நகரிலுள்ள, மால் வரைமேல் - பெரிய மலையின்கண் இருக்கின்ற, அகமே - விட் டிற்கே, செலுமாறு - போகும்படி, துணிந்து - ரிச்சயித்து, இதண்விட்டு is on பானைவிட்டு, அகல் - நீங்கிய, துன்பமும் - g5 (L) ரத்தையும், சொலும் - சொல்லுங்கள்.

இச்செய்யுள் தினை யறுத்தமையால் இதண்விட்டு இல்லிற் கேகுந் தலைவி, பரிந்து கிளிகளைப் பார்த்துத் தலைவற்குப் பிரி வுணர்த்தக் கூறியதென்க.