பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுசு திருவருணேக் கலம் பகம்

பந்தர் புராணத்தா னுணர்க. அத்தனர் - ஆர் இடைச்சொல்; உயர்த்தற் பொருளில் வந்தது. -

இச்செய்யுள் கூட.விளச்சீரான் வந்த அறுசீர்க்கழிநெடிலா சிரிய விருத்தம். (e-o) םL (ה6 I|ל:

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

வெற்றிமதன் :போர்க்காய வம்பிறைக்குங் காலம்

வெங்கனலே போற்காய வம்பிறைக்குங் காலம் சற்றமிரு கரமென்னே சங்கணியாக் காலம்

கலைவர் துறை மறந்தென்னே சங்கணியாக் காலம் கற்றைநெடுஞ் சடைமுடியா ரடியார்மேன் முழுதுங்

கருணைகாட் டம்புரியு மருணைகாட் ைெறயும் பெற்ற விளங் தென்றன்மறு கிடக்கியங்குங் காலம்

பேதையேன் சிந்தை மறு கிடத்தியங்குங் காலம். உக

o வெற்றிமதன்-வெற்றியையுடைய மன்மதன், போர்க்குஆயயுத்தத்திற்குத் தகுந்த, அம்பு இறைக்கும் - மலர்ப்பாணங்களைத் அாவுகின்ற, காலம் - காலமும்; அம்பிறைக்கும் - அழகிய இளஞ் சந்திரனுக்கும், வெம் கனல்போல் - கொடிய செருப்பைப் போல், காய - வருத்து தற்குரிய, காலம் - காலமும்; இரு காமும்-இரண்டு கைகளும், சற்றும் - சிறிது நேரமும், என்னேயாது காரணத்தினலோ, சங்கு அணியா - வளையல்களை அணி யாத, காலம் - காலமும்; தலைவர் - நாயகர், துறைமறந்து - வழிமறந்து, என் நேசம் - என்னுடைய அன்பை, கணியா - கருதாத், காலம் - காலமும்; கற்றை - தொகுதியாகிய, நெடு

சடை முடியார் - நீண்ட சடைமுடியையுடைய சிவபெருமாளுர்,

  • போர்க்காயம் பிறைக்குங்காலம், வெங்கனலேபோற் காயம்

பிறைக்கும் என்றும்" பாடபேதம் உண்டு.