பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ள்.உ திருவருனேக் கலம்பகம்

காலம் ஆய்விடு - காலமாகி விடுகின்ற, நாள் - சர்வ சங்கார காலத்தில்; கோடு ஆழிமால் - சங்கையும் சக்கரத்தையுமேந்திய கிருமாலும், பிதாமகன் - பி.ாமனுமாகிய இவர்களின், நூறு ஆன கோடி - நாருகிய கோடி, வீழ் தலை - இறந்த தலைகளை, கோடீ ாம்பாரம்மீது உற - சடாபாக்கின்மேல் பொருந்தும்படி, குடாத மாலை - பிறர் கரிக்காத மாலையாக, சூடுவர் - தரிப்பார்; தோளோடு - புயங்களோடு, தோளை - தோள்களை, வீசுவர் - வீசுவார்! சோபனம் ஆ - மங்களகரமாச, ஆடாத - வேருெருவ ரும் ஆடாத, ஆடல் - பாண்டாங்க முதலிய கூத்துக்களை, ஆடுவர் - நடிப்பார்; பாடாத - ஒருவரும் பாடாத, பாடல் - சாமகானப் பாடலை, பாடுவர் - பாடுவார், ஆாக - அடங்காத, ஒகை - மகிழ்ச்சி, கூருவர் - அதிகரிப்பார்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களும் மற்றுள்ள இயங்கியற்பொருளும் நிலையியற்பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும், அழிகின்ற சர்வசங்கார காலத்தில், அழிந்து போகின்ற திருமால் பிரமர்களுடைய தலைகளை மாலை யாகக் கோத்து அணிவர்.

முேயகாலம் - அழிந்து போகுங்காலம். நூருனகோடி என் பது, மிகுதியின் மேற்று; மிகப்பலவாகிய எண்ணிற்கு ஒன்று எத்ெதுக்காட்டியவாறு; திருக்குறளில் எழுபது கோடியுறும்’ என்பதுபோல.

எண்ணிறந்த பிரமவிட்னுெக்கள் அழிந்துள்ளாரென்பதை,

'அாறுகோடி பிரமர்க னெங்கினர் ஆறுகோடி நாமாயண ரங்கனே

  • அது தேவர்களாகிய தேரில், முன் கின்ற பிரமன் காணும்படி, பைரவ வடிவாகிய பரமசிவன் திரிபுரசங்கார காலத்தில், வெண்ணிற்றை

யணி க்காடியது.