பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் 2ーGびDs யும் அர்Tெ

ப. ருவுக% மருங்கசைய வாடீ ரூசல்

வரிவளைக்கை மருங்கசைய வாடீ ரூச

லருமறைக ளளவிடுதற் கரிதா ՅՈ ԼD) ԱI

ாருணகிரிப் பாமர்புக ழடைவே பாடிப்

பொருமிருகட் கயலுலவ வாடீ ரூசல்

புயமதனன் கயலுலவ வாடீ ரூசல். E_Fr"

இருசாணம் - இரண்டு கால்களிலுமணிந்துள்ள, சிலம்பு - சிலம்புகள், ஆட - அசையும்படி, ஊசல் ஆடீர் - ஊஞ்சல் ஆடுவீ ாக, இளமுலை - இளங்கொங்கைகளாகிய, பொன் சிலம்பு - ئےy جلا கிய மலை, ஆட - அசையும்படி, ஊசல் ஆடீர்-, கலைமருவு-ஆடை யணிக்க, மருங்கு அசைய-இடை அசையும்படி, ஊசல் ஆடீர்ட, வரி வளை கை - வரிகளையுடைய வளையலணிந்த கைகள், மருங்கு. அசைய-பக்கங்களில் அசையும்படி, ஊசல் ஆடீர்-, அருமறைகள் அளவிடுதற்கு - அரிய வேதங்களாலும் அளவிட்டுச் சொல்லு தற்கு, அரிது ஆம் ஐயர் - அரிதாகிய தலைவராகிய, அருணகிரி பரமர் - அருளுசலேசு ராது, புகழ் - புகழை, அடைவே பாடி - முறையே பாடி, பொரும் - போர்புரிகின்ற, இருகண் கயல் - இரண்டு கண்களாகிய மீன்கள், உலவு - உலாவும்படி, உள்சல் ஆடீர்-, புயம் மதன் - புயங்களையுடைய மன்மதன், அயல் - பக் கத்தே, நன்கு - நன்முக, உலவ - உலாவும்படி, ஊசல் ஆடீர்-ட."

இச்செய்யுள், தலைவியர் ஊஞ்சலிலிருக்க அவ்வூஞ்சலாட் டும் மகளிர் பாடுவதாகக் கூறியது என்க. *

ஊசலாவது: ஆசிரிய விருத்தத்தாலாதல், கலித்தாழிசை யாலாதல் ஆடீரூசல், ஆடாமோஆசல், ஆடுக ஆசல் என ஒன்ருல் முடிவுறக்கூறுவது. பொன்னுாசலாடாமோ என்று திருவாசகக் திலும், ஆடுக பொன்னுாசல்’ என்று மதுரைக் கலம்பகத் திலும் வருதல் காண்க.