பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.அ திருவருணேக் கலம்பகம்

சிலம்பு - காலணி, சிலம்புவது எனக் காரணக்குறி. முலை மலைக்கு உவமை பருமையானும் வன்மையானும் கூறப்பட்டது. பாமர் - மேலானவர். பொருமிருகண் என்றது ஆடவரை வருத் துந் தன்மைபற்றி. மதுாைக் கலம்பகத்தும் போர்த்தடங் கண்’ என்ருர். கண்களுக்குக் கயல் உவமம் பிறழ்தல் கா ணம்பற்றி. பானங் தொடுத்தற்கேற்ற சமயம் என்று மன்மதன் பக்கத்திலுலாவுதல் என்ருர்; உலாவுதல் - சஞ்சரித்தல். ք- Յւ ԶI செயவென் வாய்பாட்டு வினையெச்சம்; உலா பகுதி. மதனன் கயல் என்பதற்கு மன்மதனுடைய மீன்க்கொடி யென்பாரு முளர். வரி - சித்திரக்கோடு; நிறமுமாம். இது மடக்காத

லறிக. --

இது, ஒன்று இரண்டு ஐந்து சீர்கள் காய்ச்சீரும் ஏனைய மாச் இரும் பெற்றுவந்த எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம். (உ.எ)

பாங்கி கழறல்

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

ஊசலு கைத்திடுவார் குன்றெதிர் கூவிடுவா

ரொண்டா ளங்கொளுவார் கண்டலை கொய்திடுவா ராசில்பு னற்குடைவா ரம்மனே பந்துகழங்

காடிம கிழ்ந்திடுவார் கோடிம டங்தையரே யீசர்வி டைக்கொடியார் பூசைசெ யற்கெளியா ாோரு ணைப்பதிசூழ் மேருவி னிற்கவனே விசதி,அணப்புனமே யாவரெ னக்தெளியேம்

வேலர்ம னத்திடையே மாலைவி ளைத்தவரே. 극---

  • புள்ளிகளுமாம்; மதுரைக் கலம்பகம் செய்யுள். கஉ.