பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் எக

அ.து: 'fாைரிாை, யாயிரம் வகுத்த மாயிரு மருப்பின், வெண் ளிைறச் செங்கண் வேழமும்’ என்ற கோயினுன்மணிமாலையா ஆறுணர்க. குறைவில் பரிகலம் என்பதற்கு அ.கூடியபாத்திரம் என் பாருமுளர். பரிகலம் - பரிவாரம், GFజ7.

இச்செய்யுள்மடக்கு என்னுஞ் சொல்லணியாதல் காண்க. இது காய்ச்சிரான் வந்த கலிவிருத்தம். )عاع(

தலைவியைப் புகழ்தல்

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

அருணைெளி தனிலுமொளி ாருமலைம

ருங்தாய வமலரதி ருங்கழலிர்ை மருமலர்வி ரிந்துநதி பெருகருணை o

யம்பதியின் மருவியம டந்தையிடையா மொருகொடியி லொன்றகமு கொருபவள

மொன்றுகுமி ழொருமதிய மொன்றுபிறைதா னிருசிலையி ரண்டுகணை யிருபணையி

ாண்டுகுழை யிருமுலையி ரண்டுமலையே. но

அருணன் ஒளிதனிலும் - சூரியன் ஒளியைப் பார்க்கினும், ஒளிர் - பிரகாசிக்கின்ற, அருமலை - அரியமலையிலுள்ள, மருந்து ஆய - மருந்தாகிய, அமலர் - மலமில்லாதவரும், அ.கிரும் கழலி ஞர் - அகிருங்கழலினரென்னும் பெயரை யுடையவருமாகிய சிவபெருமானர் வீற்றிருக்கின்ற, மருமலர் விரிந்து - வாசனை பொருங்கிய மலர்கள் விகசித்து, நதிபெருகு - நதிபெருகி வரு ன்ெற, அருணைப்பதியின் - அருணகிரிப்பதியில், மருவிய -