பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் எடு

இரங்கல்

கட்டளைக்கலித்துறை

மேலாடை தோற்றணி சங்காழி கைவிட்டு மென்சிலம்பின் காலால் வருந்தி நிலங்கீறுங் கோலத்தைக் கண்டிருந்து ᏞᏝ ITöᏂa /Ꭲ 6a முண்டவ ாண்ணு மலையர்த் மன்பர்க்கன்றி

மாலான வர்க்கிாங் காரிங்ங் னேயொரு வன்கண்ணாே. க.உ

ஆலாலம் உண்டவர்- (திருப்பாற்கடலிற் ருேன்றிய) விடத் தை யுண்டவராகிய, அண்மைலையர் - அருளுசலேசுரர், மேல் ஆடை தோற்று - காமமயக்கத்தால் மேல் அணிந்த உடையையு மிழந்து (கோம்பரத்தையுமிழந்து), அணி சங்கு ஆழி கைவிட்டுஅணிக்க சங்கு வளையலையும், மோதிரத்தையும் நழுவவிட்டு (அழகிய சங்கு சக்கரத்தையும் நீக்கி), மென்சிலம்பின் காலால் - மிருதுவான சிலம்பை யணிந்திருக்கின்ற கால்விாலால் (அருளு சலத்தினடியைக் கானுமேதுவினல்), வருங் கி நிலம் கீறும் கோலத்தை - வருத்தமடைந்து பூமியைக் கிண்டுகின்ற கோலத் தை (வருங்கி பூமியைத் தோண்டிக் கிழிக்கின்ற பன்றி வடி வத்தை), கண்டிருந்தும் - பார்த்திருந்தும், தம் அன்பர்க்கு அன்றி - தம்முடைய அடியார்களுக்கல்லாமல், மால் ஆன வர்க்கு - மயக்கமடைந்த மாகருக்கு (திருமாலானவர்க்கு), இரங்கர் - மனமிரங்கி யருள்செய்யார், ஒரு வன்கண்ணர் - ஒரு கொடுமையாளர், இங்ங்னே - இப்படியு மிருக்கலாமா p =

இச்செய்யுள் தலைவிக்கும், திருமாலுக்கும் சிலேடை. தலைவி தன்னைப்போல மயங்கிகின்ற மாதரையுந் தன் இனளெப் படுத்தி மாலானவர் என்ருள். தன்னைப் படர்க்கையில் வைத் துக் கூறினளெனலுமாம். வன்கண்ணாே, ஏகாரம் ஈற்றசை.

இங்ஙனம் என்றது இங்கன் எனக் கடைகுறைந்தது. இங்கனே