பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் G7 GT

சிறிதும் ஒளியாது தோன்றல். உக்கு - نه تن //، به ( ) ، ، ، ، ،. வம் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் ; உகு , , , வினையெச்ச விகுதி, பகுதி விகாரப்பட்டு உக்கு . (rk இறங்க காலங் காட்டியது; உகரக்கேடு சக்தி.

இது, மலர் என்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப (, ரிசை வெண்பா. (ங், க.)

இாங்கல் கலிவிருத்தம்

அண்ணு மலையக் காடற் கிரிமே லெண்ணு மலையத் தவரெய் கிலாாற் கண்ணு மலையக் கனநீர் கலுழும் விண்ணு மலையத் தரும்வெண் மதியே. IF_அF

அண்ணுமலை அத்தர் - அருளுசலேசுரருடைய, அடல் கிரி மேல் - திண்ணிய மலையிடத்து, எண்ணு - எம்மைக் கருதி, மல் ஐய தவர் - வலிய அழகினையுடைய நாயகர், எய்திலர் - அடைக் கிலர் (ஆதலால்), கண் - கண்கள், அலைஆம் அத்தனை - கடலாகு மவ்வளவு, நீர் கலுழும் - நீரைச்சொரியும், விண் - ஆகாயத்தில், வெண்மதி - வெண்ணிறம் பொருந்திய சந்திரன், நாம் - அச் சத்தை, அலைய தரும் - வருந்தும்படி கொடுக்கும்.

இது, தலைவி தலைவன் வாராமை கருதி யிரங்கிக் கூறல்.

அழற்கிரியெனப் பாடங் கொள்வாரு முளர். எண்னமல் எனப்பிரித்தும் பொருள் கொள்வர். எண்ணு செய்யர்வென்னும் வாய்பாட்டு வினையெச்சம். விண்ணும் என்ப்தில் நாம் தன்மைப் பன்மைப் பெயராகக் கொண்டு பொருள் கொள்ளினுமாம். மலைய எனப் பிரித்து மயங்க. எனப் பொருள் கொள்ளினுமாம்.

ஐயத்தவரெனச் செய்யுளோசை யின்ப நோக்கி மிக்க து.