பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஅ திருவருணேக் கலம்பகம்

இது, முதற்சீர் தேமாச்சீரும் ஏனைய புளிமாச்சீரும் பெற்று வந்த கலிவிருத்தம். (உச)

பாங்கன் இறைவியைக் காண்டல்

எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

மதுவானி றைக்ககுழன் மடவார்ருெ ருங்கருணை

மலைமேன்ம ருந்தர் வரையின் முதுநீரில் வந்தவவ ரடையாள மென்றிறைவர்

முதலேமொ ழித்த படியே யிதுநாக மன்றுமுலை யிது பூக மன்றுகள்

மிதுமேக மன்ற ளகமே யதுநீல மன்று விழி யதுசாப மன்று துத

லதுகோப மன்ற தாமே. тя (д

மதுவால் நிறைந்த - தேல்ை நிறைந்த, குழல் மடவார் - கூந்தலையுடைய பெண்கள், நெருங்கு அருணை - மிகுந்துள்ள அருணைப்பதியிலுள்ள, மலைமேல்மருந்தர் - மலைமேல்மருந்த ரென்னும் பெயரையுடைய சிவபெருமானாது, வரையின் - மலையினிடத்து, முதுநீரில் வந்த அவர் - கிருப்பாற்கடலிற் ருேன்றிய இலக்குமியை யொத்த தலைவியாது, அடையாளம் என்று-; இறைவர் - தலைவர், முதல் மொழிந்தபடியே Hமுன்னே கூறியபடியே, இதுநாகம் அன்று முலை - இந்த அவயவம் மலையன்று முலையாகும், இது பூகம் அன்று களம் - இது கமுகன்று கழுத்தாகும், இது மேகம் அன்று அளக்ம் - இது மேகமன்று கடந்தலாகும், அது நீலம் அன்று விழி - அது நீலோற்பலமன்று கண்ணுகும், அது சாபம் அன்று துதல்-அது வில்லன்று கண்புருவமாகும், அது கோபம் அன்று அதரம் - அது இந்திரகோபமன்று இதழாகும்.