பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் அக

பாங்கி தலைவிக்குரைத்தல்

கட்டிளேக்கிலித்துறை

ல கார் புனத்துக் தழையாற் கரிபட்ட தென்பரென்றும்

திபருங் தொழுமரு ணுசல நாட்டிலிளங்

யோகா யணங்கனே யாயவர்க் கேது சொலத்தக்கதே. NHL ETT

புலிக்க்ால்முனியும் - வியாக்கிரபா.த முன்வரும், நாகாதி பரும் -ப்தஞ்சலி முனிவரும், தொழும்-வணங்குகின்ற, அருஞ்ற சலம் நாட்டில் - அருணகிரிப்பதியிலுள்ள, இளம் தோகாய்இளமையாகிய ம்யில்போன்ற சாயலையுடையாளே' அணங்கு அனயாய் - தெய்வப்பெண்ணை யொத்த தலைவியே புனத்து எ.கார் - தினைப்புனத்தைவிட்டு நீங்காதவராய், தழையால் - தமது கையில் ஏந்தி இருக்கும் தழையில்ை, கரிபட்டது என் பர் - யானை இறந்ததென்று கூறுவார், என்றும் - எப்பொழு தும், போகாக் - தாம் செல்லப்படாத, ஊர்க்கு ஈம்மூருக்கு, வந்தேவொர் - வழி கம்பாற்கேட்டுத் தேடுவார், அவர்க்கு - அப்ப்டிப்பட்டவர்க்கு, ஏது-யாது, சொல்லத்தக்கது-சொல்லத் க்குங்தது :

பாங்கி தலைமகளை விளித்து, தலைவன் முன்சொல்வதும் பின்சொல்வதும் வேறுபட்டிருக்கின்றன: ஆதலால், அவர் எண் ணம் வேறு; நாம் பதில் கூறத்தக்கது என்ன? என்ருள்.

எ.கார்-முற்றெச்சம் போகாத *" எதிர்மறை. ஈர்க்ாதிபர் - ார்க + அதிபர் வடமொழித் தீர்க்கசந்தி, நாகங்களுக்குத் தலைவ 互*必員 ஆதிசேடன். அவர்ே பதஞ்சலி முனிவாகலின் இவ்வாறு கூறிஞர் தோகை ய்ேன்புதன் விளி கோகாய் என்பது. கோகை - ஆண் மயில், தோகையுடையது அது வாகலான்;

6