பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளப்படவில்லை' என்று இளஞ்சேரன் தம் நே:மயைக் குறிப்பிடுகின்றார்.

தாம் கண்டறிந்த பகுத்தறிவு முனைகளை எடுத்துக் கூறுவதோடு, இவைபோன்று பல பகுத்தறிவு முனைகள் காணப்படவேண்டியவை திருக்குறளில் உள்ளன என்றும் உரைக்கின்றார்.

உருவத்தைக் குறிக்கும் இலக்கிய வழக்குச் சொல்லான கடவுள்' என்பதை விடுத்து இறைவன்' என்னும் அருகிய வழக்குச்சொல்லை வள்ளுவர் தேர்ந்து கையாண்டமுறை பகுத்தறிவுக்குச் சான்று. பகவன் ான்னும் சொல்லாக்கத்தால் கண்ட பகுத்தறிவாண்மை, இறை இறைவன்' என்னும் சொற்கள் கடவுட் பொருட்குறிப்பில் தனித்தன்மையுடன் காட்டப்படாமல் மன்னவன்' எனும் பொருளுடன் சமமாக்கிய துலாக்கோல், திருமாலைப்பகடிக்குள் வைத்தும் மடியிலா பன்னவனுக்கு அடுத்த நிலையில் வைத்தும் காட்டிய பேருட்காட்சி, திருமகளை மடியிலான் தாள் உள்ளே கருத்திய தாக்கம் ஆகியவை வள்ளுவரின் நெஞ்சத்தைக் கட்டுகின்றன.

கையேந்தி இரப்போரைக் கண்டு மனக்குமுறலுடன் லகை இயற்றியவனாம் நான்முகக் கடவுளையே பரந்து என மிடுக்குடன் கூறிய கூற்று பகுத்தறிவின் உச்சம் நோன்பு வலிமையுடையவர்க்கு முன் கூற்றுவன் எதிர் நிற்க முடியாமல் தோற்றோடச் செய்யப்படுகிறான். மாந்தனே தெய்வம், நான்மறை ஒதலைவிட நல்லொழுக்கம்

[iv]