பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

திருவள்ளுவர்க்கு ஆன்மீகத்தார் கொள்ளும் *நல்வினைப்பயன், தீவினைப் பயன்’ என்னும் கருத்து. இருக்குமாயின் 'நினைக்கப்படும்’ என்று எழுதியிருக்க மாட்டார்.

'அவ்விய கெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் வினைப்பாற் படும்’

என்று எழுதியிருப்பார். இவ்வாறு வினைப்பால்’ என்னும் சொல்லமைப்பு திருவள்ளுவரால் கையாளப்படுவதாகும்.

'கனைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன

வினைபடு பாலாற் கொளல்’ [279]

என்னும் குறளில் இதனைக் காண்கின்றோம்.

இருள் வினை r

எனவே, திருவள்ளுவர் வினை என்று குறிக்கும் இடங்களில் எல்லாம் செயல், தொழில்’ என்னும் நடைமுறைப் பொருளிலேயே எழுதியுள்ளார். வளமும் நலமும் பெருமை யும் நல்வினையால் வரும் துன்பமும் தீமையும் சிறுமையும் தீவினையால் வரும் என்பர் ஆன்மீகத்தார்-இவற்றை மறுப்பது போன்று,

'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் -

தத்தம் பகுத்தறிவு

கருமமே கட்டளைக் கல்’ (505) முனை நன்மை தீமைகளுக்கு அவனவன் செயலே அளவுக்கல் என்றார். இங்குக் கருமம் 1 4.

என்பது அவனவன் செய்யும்செயலேயாகும்.

இது 'நல்வினை தீவினை’யைக் குறிக்காது. இக்குறள் தெரிந்து தெளிதல்' என்னும் அதிகாரத்தில் உள்ளது. உரையாசிரியர்களும் செயல், தொழில் என்றே எழுதினர்.