பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 143

இவ்வழக்கை ஒட்டியே திருவள்ளுவரும்,

' கிங்களைப் பாம்பு கொண்டற்று' என்று உவமை யாக அமைத்தார். எனவே, வானவியல் அறிவிற்குப் பொருத்தமான ஒரு கருத்து உவமைப் பெயரால் பாம்பாசி அது அணுகுவது கவ்வுதல் போன்றதாகித் திங்களைப் பாம்பு கொண்டதாயிற்று.

இவ்வகையில் வானவியல் கருத்தாகிய இது பகுத்தறி விற்கு ஒவ்வுமா என்னும் ஐயத்தைப் போக்குகின்றது.