பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 151

20. தனக்குத் தானே வருந்தும் அளவு தீய செயல் செய்தவனை நிரயம் செல்வாய் என்று அச் சுறுத்திக் கயவன் ஆக்காமல் மீண்டும் அதனைச் செய்யாமல் திருந்து என்று வழி காட்டிய எளிமைச்சுளை.

இவ்வாறு இருபதாகக் காணப்பட்ட

திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனைகள் தமிழகத்தின் பண்பாட்டுச் சுனைகள்.