பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு

முனையை

வகுத்தவர்

  • பகுத்தறிவுப் பண்பாடு, வாழ்வு நெறி,

அழுத்தம், ஆய்வுப் புலமை, செயல் நிறைவு.

ழி

  • ஆசிரியத்தில் : தல்லாசிரியர் தமிழ் நாட்டரசு| கவிதையில் கவிஞர்கோ (பாரி விழா, பாவேந்தர் பாரதிதாசன் விருது (தமிழக அரசு1.
  • பொழிவில் : சிலம்புச் சேரனார் (இலங்கை-யாழ்! ஆகிய சிறப்புகள் இவரை அனைத்து மகிழ்ந்தவை.
  • துரலாக்கத்தில் : இவ்வாண்டில் திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை அறிவியல் திருவள்ளுவம் பட்டி மண்டப வரலாறு', இலந்தை முதல் இன்று வரை' மலர்கின்றன.
  • முத்திரையில் : நாகையில் மறைமலையடிகளார்

முழு உருவ வெண்கலச் சிலை, பூம்புகார் சிலப்பதிகாரக் கலைக்கூடச் சிற்பங்கள், அதன் முகப்பு எழுநிலை மாடம் ஆகியவற்றின் இலக்கிய நெறி காட்டி. நாகை யில் இளஞ்சேரன் நகர்,

இவற்றின் தொகுப்பு உருவம் கவிஞர் கோ. கோவை இளஞ்சேரனார்.

அன்ப

இரா. இரத்தினகிரி