பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

பிற்காலச் சிவவாக்கியரும்,

கல்லும் -اندما

நாதன் உன் இருக்கையில் 1

என்று பாடியதையும் இங்குப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

பழம்பெதும் இலக்கியங்கள் கடவுள்' என்பதை உருவம் உள்ளதாகக் காட்டின.

வேறுபல் உருவின் கடவுள் பேணி : காரி (கஞ்சு) உண்டிக் கடவுளது (சிவ உருவம்)

- . இயற்கையும்' . என்பனவற்றாலும் பிற பல பாடல்களாலும் அறியலாம்.

எனவே, கடவுள் என்பது வடிவம் உடையதாக,

அதனைக் கடந்து உள்ளொளியாக இருப்பது என்றும் பொருள் கொண்டதாகும்.

தெய்வம்.

தெய்' என்பது தெய்வம் என்னும் சொல்லின் பகுதி. அது 'தேய் என்னும் வினையிலிருந்து திரிந்தது. தேய் என்பதற்கு உரசு என்றும் தேய்தல், தேய்த்தல்' என்பன வற்றிற்கு உராய்தல், உராயச் செய்தல் என்றும் பொருள்.

MMMSMMMMMSMMMMSMMMMBMMMMMMMS MMSMSMMMMS

1. சிவவாக்கியர்: சிவ: 494 2. கபிலர்: குறி: 209 3. பெருங்குன்றுார் பெருங்கெளசிகனார்: மலை: 83,