பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

குட்டையாய்த் தோன்றி நெடிய மாலாய் வளர்ந்து ஒரடி யால் மண்ணுலகையும், மறு அடியால் விண்ணுலகையும் அளந்த கதையைக் குறிக்கிறது அடியளந்தான்’ என்பது.

இது மன்னன் மடி (சோர்வு) இன்றிச் செயலாற்றுவதன்

சிறப்பைக் குறிக்கும் மடியின்மை என்னும் அதிகாரக்

குறள். மன்னனுடன் திருமால் இணைத்துப் பேசப்படும்

குறள். எப்படிப் பொருத்திக் காட்டப்பட்டுள்ளார்

அடியளந்தவர்? திருமால் தாவி அளந்த மண், விண்

இரண்டையும் ஒருங்கு சேர்த்து மடியில்லாத மன்னவன்

ஆட்சியில் அடைவான்’ என்பதன்றோ திருவள்ளுவர் கருத்து.

இதனிலும் அடியளந்த கடவுளின் 海> வல்லமை ്ക് மன்னனின் திறத் ಆತ್ಸ್ಯ! தால் காலால் அளக்காமலே ஒருங்கு முனை: கொள்ளப்படுகிறது. இதில் திருமால் பெருமை உள்ளதா? மன்னனோடு 4. ஒன்றித்து நோக்கும்போது இக்கடவுளுக்கு ஏதும் தனித்தன்மையா தோன்றுகிறது? சற்று ஒதுக்கி வைத்துப் பேசும் குரல்தான் ஒலிக்கிறது.

இவை பகுத்தறிவின் முழு வெளிப்பாடு அன்று: என்றாலும் பகுத்தறிவின் முனை உறுத்துகிறது.

அடியில் திருமகள்

தாமரைக் கண்ணான் தேவி தாமரையினாள். தாமரைக் கண்ணான் அடியளந்த நிலையில் அரசனுக்கு. அடுத்தபடி ஆனார். தாமரையினாள் அடிக்குள்ளேயே அடங்கிப்போனாள். மாமுகடி என்னும் மூத்ததேவிமூதேவி சோம்பலில் தங்கியிருப்பாள். மூத்ததேவியின்