பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைத்தமிழால் இனிய குறளைச் செவிவழி பாபு செய்து சிந்தை குளிர்விப்போர் உளர்.

நிகழ்ச்சிகளைக் காட்சிகளாக்கி நிழல்தரு : குளிர்தருக்கள் அடர்ந்த நீரோடைத் தமிழிலும், நெஞ்சி கனலேற்றும் முழவோசைத் தமிழிலும், நீர் விழியில் தோன்றத்துாண்டும் உருக்கமிகு உணர்ச்சித் தமிழிலும் வ. : குறளோவியங்களைத் தமிழகம் பெற்றதுண்டு.

இந்த வகையில், இந்நூற்றாண்டில் தமிழறிஞர்க புலவர்கள், ஆசிரியர்கள் கதை வடிவில் சிறுகதை வடிவி சிறு நாடகங்கள் வடிவில் இன்னபிற உருவங்கள ஆாளுக்கு ஒவியங்கள் திட்டியுள்ள புலவர்கள் பல்

.ெ

இன உணர்வுடன் இலக்கியப் பணியாற் தன்மானத் தமிழ்ப் புலவர் திரு. கோவை. இளஞ்சே : நற்றமிழ்த் தொண்டில் முன்னிற்கும் பெருமகனார்; ந தமிழறிஞர் தமிழ்ப்பணியினை இதயமெனக் கொன தன்மானக் கருத்துக்களை வரித்துக்கொள தமிழியக்கத்திற்கும் மொழிப்போர்க் களத்திற்கும் பெரு சேர்த்து வருபவர்.

o

நீண்ட காலம் ஆசிரியப்பணியில் அ வகித்தபோதும் திராவிட இயக்கப்பணியில் த . பணிச்சலுடன் பிணைத்துக் கொண்டவர். -

இத்தகைய நண்பர் இளஞ்சேரனார் இன் தலைமுறையினர் எளிதாகவும் ஏற்புடையதா