பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 யான் 1953-54ல் தமிழகம், கன்னடம், கோளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்ட சமயம், 1954ல் குமரி முனைக்குச் செல்ல நேர்ந்தது. காந்தியடிகளின் அஸ்தி காைக்கப்பட்டகை நினைவுறுத்தும் பீடத்தண்டை கின்றேன். அங்கு, முக்கடலும் சேர்ந்த முழக்கமிடும் கொனி கம.த. தமிழ் மூவசரையும் கினைப்பூட்டி ற்று. அக் கடலின் நீர் என் பாகங்களைக் கழுவும் நிலையில் யான் வடக்கு நோக்கி கின்றேன். இமயமும் குமரியும் ஒன்றையொன்று பார்த்து ஏதேதோ பேசுவதுபோல் மனம் காட்சியளிக்கது. வள்ளு வருக்கு ஆலயம் கட்டத் தகுந்த இடம் குமரிப் பகுதியே என்னும் கிச்சயம் அப்போது எற்படலாயிற்று. மேலும், என் வாழ்நாளில் வள்ளுவருக்கு ஆலயம் கட்டித்திர வேண்டு மென்னும் அசைக்க முடியாக உறுதியும் அது சமயம் அமைங்க.து.