பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விரிவுரை வழங்கும் பொறுப்பை எடுக்கக் கொள்வர். அது போல என் கருத்துக்கள் சிதையா வண்ணம் என் எழுத்துக் களைச் செப்பம் செய்யும் ஆற்றல் அவர்களுக்கே உண்டு என்று தீர்மானித்து அவர்களிடமே ஒப்புவிக்கேன். அவர் களே இந் நூலை இவ்வடிவில் ஆக்கினர்கள். அவர்களுக்கு எனது நன்றியை முகற்கண் கூறிக்கொள்கின்றேன். அறிவாலயச் சிந்தனே என் உள்ளத்தில் உருவான கற்கு கொஞ்சக் காலத்திற்குப் பின் முதல் - அது நால் வடிவாகக் காட்சியளிக்கும் இது வரை எனக்கு எல்லாவிக உதவிகளே யும் மனமகிழ்வுடன் கல்கி என்னை ஊக்குவித்த பிரிக்கானிய நாட்டுப் (U. K.) பெருமகளுர் உயர்திரு. A. D. Murton அவர்களுக்கு யான் என்றும் மறவா நன்றி கூறும் கடப் பாடுடையேன். இந் நூலை இக்கனை அழகுடனும் சிறப்புடனும், குறிப் பிட்ட காலத்திற்கு முன்பே அச்சிட்டுக் கொடுக்க மதுரை கோல்டன் அச்சக உரிமையாளர் வி. ரஞ்சிகாேரு அவர் களுக்கும், பணியாளர்கட்கும் என த ஈன்றி உரித்தாகிறது. இந் நூல் அச்சுருவில் வெளிவருவதற்குப் பக்கபலமா யிருந்து தக்க உதவி செய்துவந்த திருவாளர்கள்:V. மாணிக் கம் V. விாாச்சாமி ஆகிய அன்பர்களுக்கும் என் ஈன்றி. இந் நூல் இவ்வுருவாவதற்குக் கையெழுத்துப் பிரதிகள் தயார் செய்தும், நகல்கள் செய்தும் இாாப்பகலாக உழைக்க சகோதரர் P. சாமுவேல் ஜோசுவா அவர்களுக்கும் எனது ான்றி. திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றிய பேறி ஞர்கள் கருத்துக்களில் சில்வற்றை இதன் கண் வெளியிட வாய்ப்பளிக்க திருவள்ளுவர் நினைவு மலர்' என்னும் .நாலே 1985ல் வெளியிட்ட திருவள்ளுவர் கிருனாட் கழகத்தினருக் கும் என் நன்றி உரியதாகும். ساہیٹ میتلیکن جچتبتائپ۔--