பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரையும் குறளையும் பற்றி ... ... 睡 睡 睡 睡 睡 睡 # = H 壘 睡 睡 H. H. H. ... மேட்ைடறிஞர்கள் + M. o. (குறளிற்) சொல்லப்பட்டவைகளில் ஒரு சில பழைய ஏற்பாட்டிற் கூறப்பட்டவைகளில் மிகவும் பழைமையானவற் ருேடு ஒத்த காலத்தனவாகும்...... ... குறள் மிகச் சிறந்த திேகளைக் குறித்தெழுந்ததொரு செய்யுணுாலாகும்... ... ... (குறள்) ஆசிரியர் தம்முடைய நூலைக் கடவுள் வாழ்த்துக் கூறித் தொடங்கியுள்ளார், "அஞ்ஞானியாகிய அவர் கடவுள் வாழ்த்துக் கூறியுள்ள திறத்தை நாம் வியந்து போற்ருமலிருக்க முடியாது; நூல் முழுவதிலும் இந்துக்களுக்கு உரிய மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்து தாம் விடுபட்டு நிற்பதை அவர் நன்கு விளக்கியுள்ளார்.' - - ரெவரெண்டு எலிஜா ஹஇல்