பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. திருவள்ளுவரி திருவள்ளுவர் பெயரால் - அவருக்கு நன்றி தெரிவிக் கும் முறையினில் - ஒரு பெரிய ஆலயம் கட்டவேண்டும் என்று கூறுகிருர். ஆல்ை, திருவள்ளுவர்போல் ஓர் உருவம் அமைத்து, அதற்குப் 'பூஜை நைவேத்தியங்கள்' - செய்து, அதன் வழியாய்த் திருவள்ளுவருக்கு நன்றி தெரிவிக்கும் முறையினில் அன்று. மக்சளுக்கு நல்லறிவும் நற்பண்பும் புகட்டிடும் இடமாய், அகில உலக மாந்தருக்கும் உரியதாய் எல்லோரும் இன்புற்றிருக்கத் திட்டம் வகுத்துச் செயலாற்றும் அனைத்துலகப் பொதுச் செயலகமாய், அது மிளிரவேண்டும் என்றும் - அவ்வழியில் வள்ளுவருக்கு நன்றி தெரிவிக்கவேண் மென்றும் விளம்புகிரு.ர். உலக மக்கள் யாவரும் இன்புற்றிருக்க வழி செய்யும் இத்திட்டத்தைத் திருவள்ளுவர் பெயரால் - திருவள்ளுவருக் நன்றி செலுத்தும் முறையில் - நிறைவேற்ற வ்ெண்டுமென் இதற்கு முன் யாரும் சொன்னதாக யான் கேள்விப்பட் தில்லை. ஆசிரியர் எடுத்துக் கூறும் திட்டத்தை எந்த அரசியல் வாதியும், எந்த மதவாதியும் குறை கூறமாட்டார்கள். ஆளுல் நிறைவேறுமா என்று ஐயுறுவர். 'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.' - வான் வள்ளுவர் கூறியிருப்பது அவருக்கு ஊக்கம் யால் தள்ளத்தக்கதல்லாத அத் திட்டத்தை மனத்தெளிவுடன் ாம்முன் வைக்கிருர், 'திட்டம் உயர்ந்த திட்டங்தான். ஆளுல், அை வள்ளுவர் பெயரால் ஏன் ஏற்படுத்த வேண்டும்?' என்னும் கேள்வி எழும்; எழுந்தது; யார் உள்ளத்திலும் அன்று என்னுடைய உள்ளத்திலேயே. சிறிது நேரத்திற்குப்பின்