பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு கவு ைர , =Hoo 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு" உலகில் தோன்றிய அறிஞர் பலர். அவர்களில் முதல் வரிசையில் முதலிடம் பெறுபவர் கிருவள்ளுவர். உலகில் 2000 மொழிகள் பேசப்படுவதாகவும், அவற். மறுள் 999-க்குத் தான் மொழியென்பதற்குரிய அம்சங்கள் இருப்பதாகவும், அவற்றுள்ளும் 500 குறிப்பிடத் தக்கவை ப்ென்பதாகவும், அந்த 500 மொழிகளில் 250 சிறந்தன என்பதாகவும் மொழி வாலாற்ருசிரியர்கள் வகுத்துக் கூறு இவ்வாறு வகுத்தும், தொகுத்தம் பொறுக்கியெடுத்த மொழிகளில் உள்ள நூல்களைப் ப்ரிசீலனை செய்து தேர்ந்து எடுத்ததில் 12 நூல்கள் சிறக்கன என மொழி வல்லுநர் முடிவு கட்டினாாம். அப் பன்னிரண்டு நூல்களில் 'திருக்குறள்" ஒன்ருகத் திகழ்கிறதாம். எனவே, அகில உலக மொழிகளிலுள்ள நூல்களி லிருந்து பொறுக்கியெடுத்த 12 கால்களில் திருக்குறள் ஒன்று என்ருல், அது உலகமறிக்க மால் என விளங்குகிறது அல்லவா! மேலும், ஒரு மொழியில் கோன்றிய நால் வே று மொழிகளில் ம்ொழி பெயர்க்கப்பட்டு அம் மொழி மக்களால் படிக்கப்படுவதும் அக் காலின் சிறப்புக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். திருக்குறள் 88 சிறந்த மொழிகளில் மொழி பெயர்க்கிப்பட்டிருக்கிறதென்ருல் அதன் உயர்வுக்கு வேறு சான்றும் வேண்டுமோ!