பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. O திருவள்ளுவர் 'பயனில்சொற் பாராட்டு வான மகனெனல் மக்கட் பதடி யெனல்.' (தி. கு. 196) (களவு) 'உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள் வேம் எனல்.' (தி. கு. 282) 'கள் வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு." (தி. கு. 290) ( பிறர் மனையாளை விரும்புதல்) "விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார்.' (தி. கு. 148) 'பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.' (தி. கு. 148). ( வரைவின் மகளிரை விரும்புதல் ) 'பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறை (யில் ஏதில் பிணந்தழிஇ யற்று." (தி. கு. 913)