பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - திருவள்ளுவர் 'கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்காண் [ மேற் செல்லா துயிருண்ணுங் கூற்று.' (தி. கு. 326) (புறத் துறவு) 'நெஞ்சில் துறவார் துறந்தாற்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்களுர் இல்.' (தி. கு. 276) 'வஞ்ச மனத்தான் படிற்றெழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.' (தி. கு. 27 1) மேலும், 'செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.' (தி. கு. 466) ா மும் விதிக்கிணங்க, செய்தக்க நல்லொழுக்கம் பற்றிய அதிகாரங்களுக்கு உடன்பாட்டு முறையிலும், செய்தக்க அல்லாத தீயொழுக்கம்பற்றிய அதிகாரங்கட்கு எதிர்மறை முறையிலும் - பெயர்கள் கொடுத்திருப்பதை நோக்கினும், அன்றேர் - ஒழுக்க இழுக்கம்பற்றிய கருத்து நன்கு புல குைம். - இடச் சுருக்கங் கருதி, மாதிரிக்காகச் சிலவே இங்கு ாடும் துக் காட்டப்பட்டுள்ளன. வையத்துள் வாழ்ந்தாலும், வாயாறயும் தெய்வத்துள் வைக்கப்படும் நிலைக்கு ஒழுக்கம் வகைப்பட்டிருப்பதை நூலில் காணலாம்.