பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 43 _ 7. பெரும்பான்மை மக்களால் தவருண முறையில் பொருள் கொள்ளப்பட்டிருந்த சில பண்புகளுக்கும், செய்கைகளுக்கும் மெய்யான அளவை வகுத்த மெய்ஞ்ஞானி. ( அறம் ) 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத் தறன் ஆகுல நீர பிற.' (தி. கு. 34) 'அழுக்கா றவாவெகுளி இன்ச்ைசொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்.' (தி. கு. 35) 'அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அ.தே துணை.' (தி. கு. 76) (அன்பு) 'அன்பிலார் எல்லாங் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.' (தி. கு. 72) ( நட்பு) 'ங்குதல் பொருட்டன்று கட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு.' (தி. கு. 784)