பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருவள்ளுவர் ( அறிவு ) 'அறிவினுள் எல்லாங் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல்." (தி. கு. 203) 'அறிவில்ை ஆகுவ துண்டோ பிறிதிளுேய் தங்நோய்போல் போற்ருக் கடை." (தி. கு. 3,15) பேதை ) 'ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல்." (தி. கு. 834) ( அச்சம் ) "பழியஞ்சிப் பாத் துாண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.' (தி. கு. 44) 'அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா." (தி. கு. 366) 'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்." (தி. கு. 428)