பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ 46 திருவள்ளுவ 'ங்கையிகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு.' (தி. கு. 953 ( ஈகை ) வறியார்க்கொன் lவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை ரே துடைத்து.' (தி. கு. 221 'இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள.' (தி, கு. 223 8. வள்ளுவர் காலத்துக்கு முந்தின காலத்தில் வழங்கிய கொள்கைகளில் பொய்யானவை பொய்த்துப்போகவும் மெய்யானவை நிலைத்து கிற்கவும், விளக்கம் அருளிய வித்தகர். பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின.பொய் யல் (லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலில் தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால் வையத்து வாழ்வார் மனத்து.' (தேனிக்குடிக் கீரனர்