பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறிவாலயம் 47 'வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்டிங்கள் பொள்ளென நீக்கும் புறவிருளைத் - தெள்ளிய வள்ளுவ ரின்குறள் வெண்பா அகிலத்தோர் உள்ளிருள் நீக்கும் ஒளி.' (மதுரைப் பாலாசிரியர்ை.) 9. தமிழை ஆரியத்திற்கு ஈடும் எடுப்புமாக்கிய தனிப்பெருந் தமிழ்த்தந்தை. 'ஆரியமுஞ் செழ்தமிழும் ஆராய்ந் திதனினிது சிரிய தென்ருென்றைச் செப்பரிதால் - ஆரியம் வேத முடைத்து தமிழ்திரு வள்ளுவனர் ஒது குறட்பா வுடைத்து.' ( வண்ணக்கஞ் சாத்தனர்.) 'செய்யா மொழிக்குங் திருவள் ளுவர்மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார் இல்." (வெள்ளி வீதியார்.) ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையை போற்றி யுரைத்தேட்டின் புறத்தெழுதார்-ஏட் (டெழுதி