பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.8 திருவள்ளுவ: வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனர் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று.' (கோதமனர் 10 நாகரிக அரசாங்கம் என்று இன்று கருதப்படும் அரசாங்க அமைப்புகளுக்கு ஒப்பும் உயர்வுமான அரசியல்நெறி அமைத்துத் தந்த அரசியல் மேதை. 'அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து உருவல் அரணிரண்டொன் ருெண் கூழ் - இருவியல் திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்று எண்பொருள் ஏழாம் இவை.' ( போக்கியார், பொருட்பால் எழுபது அதிகாரங்களும் :: பற்றியவை. அவற்றிலுள்ள நுண்பொருளைகளை யெல்லாம் எடுத்துச் கூறுவதற்கு இஃது இடமன்று. எனினும், இங்கொன்றும் அங்கொன்றுமாக இங்கு எடுத்துக் கா ட் டு வ து அவசியமா கிறது. ( அரசாங்கம் ) 'படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.' (தி. கு. 381