பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 49 'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.' (தி. கு. 385) (அரசன் இயல்) 'அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு.' (தி. கு. 38.2.) 'துரங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா கிலளுள் பவற்கு.' (தி. கு. 383) 'காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் கிலம்.' (தி. கு. 386) "இதனை இதல்ை இவன்முடிக்கும் என்ருய்ந்து அதனை அவன்கண் விடல்.' (தி. கு. 5 17) 'நாடொறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு." (தி. கு. 520)