பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o, () திருவள்ளுவ: ( படை மாட்சி) ' கூற்றுடன்று மேல்வரினும் கூடியெதிர் கிற்கும் ஆற்றல் அதுவே படை." (தி. கு. 7 65 (ஒற்ருடல்) 'ஒற்ருெற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றில்ை ஒற்றிக் கொளல்.' (தி. கு. 588 'ஒற்ருெற் றுணராமை யாள்க வுடன் மூவர் சொற்ருெக்க தேறப் படும்.' (தி. கு. 589) ( அமைச்சர் திறன்) 'கருவியுங் காலமுஞ் ச ய்கையுஞ் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு.' (தி. கு. 6 31) 'வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்ட தமைச்சு.' (தி. கு. 6 32) ( தூதுவர் இயல்பு ) 'அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று.' (தி. கு. 682)