பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவாலயம் - 51 'அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு." (தி. கு. 684) (நாட்டின் சிறப்பு) 'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் காட்டிற் குறுப்பு.' (தி. கு. 737) 'நாடென்ப நாடா வளத்தன காடல்ல ாாட வளந்தரும் நாடு.' (தி. கு. 739) (நல்ல குடிகளின் இயல்பு) 'தள்ளா விளையுளும் தக்காருந் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு." (தி. கு. 7 31) 'பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறை - ( வற்கு இறையொருங்கு நேர்வது நாடு." (தி. கு. 733) 'பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. (தி. கு. 735)