பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ------ திருவள்ளுர் 11. அகப்பொருள் துறைகள் அனைத்துங்கண்ட அளப்பரும் அறிஞர். (சந்திப்பு நிலை) பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் பெண்டகையாற் பேரமர்க் கட்டு.' (தி.கு. 103 'கூற்றமோ கண்ணுே பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து.' (851. Θ. 1 06: (நோக்கின் தன்மை ) 'இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.' (தி. கு. 109 'ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலர் கண்ணே யுள.' (தி. கு. 109 "கண்ணுெடு கண்ணினே நோக்கொக்கின் வாய்ச்சொ (க என்ன பயனு மில.' (தி. கு. 1101