பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 57 'புறத் துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை அகத் துறுப் பன்பி லவர்க்கு. (தி. கு. 79) 'உறுப்பொத்தல் மக்களொப் பன்ருல் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.' (தி. கு. 993) 'ஊணுடை யெச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு.' (தி. கு. 1012) 'அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர் மக்கட் பண்பில்லா தவர்.' o (தி. கு. 997) 'மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்." (தி. கு. 1071) ( உயர்ந்தோர் வழி உலகஞ் செல்லும்) 'வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான.' (தொல். மொருள். 647)