பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 B திருவள்ளுவா 'சுவையொளி யூருேசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு." (தி. கு. 27, 'உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார்.' (தி. கு. 140) 13. வள்ளுவர் போதிக்கும் முறையிலும் வல்லுநர். தீயொழுக்கத்தில் பழகினவர்கள் அதையே வழக்க மாகக் கொள்வார்கள். பழக்கம் முதிர்ந்தால் வழக்கமாகிவிடும். வழக்கம் இயற்கைக்குச் சமம். 'அப்பியாசம் இரண்டாவது Qujisods" – [ Practice is second nature – sr sin 10 ஆங்கிலத்தில் ஒ ரு பழமொழியுண்டு. ஒருவர், வழக்கமாகி விட்ட தீயொழுக்கத்தை விட்டுவிடுவது கடினம். ஒரு தீயொழுக் கத்தை விடுவது கடினமாகுமானல், பல தீயொழுக்கங்களே விட்டுவிடுவது மிக மிகக் கடினமாகும். வள்ளுவர் மக்களின் மனப்பாங்கை நன்கறிந்தவர். ஆகையால், அவைகளில் ஒன்றை விட்டாலே போதும் என்று. பொருள்படப் பல தீயொழுக்கங்களை ஒவ்வொன்ருகச் சுட்டிக் காட்டுகிருர். ஒரே சமயத்தில் பல தீயொழுக்கங்களை விட்டு விடுவது கடினமாகும் என்பதை உணர்ந்து அவ்வாறு கூறுகிறர்.