பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I, () திருவள்ளுவர் Ž கொல்லுதலாகிய செயற்குற்றம் ஒன்றை மட்டும் விட்டுவிட்டாலே போதும்; அது முதல்தரமான நல்லதாகிவிடும்; மேலும், அது நல்ல வழியும் ஆகும். 'ஒன்ருக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.' (தி. கு. 323) 'கல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.' (தி. கு. 324) ダ களவு என்னும் செயற்குற்றம் ஒன்றைமட்டும் விட்டுவிட்டால், போதும் மேலுலகம் அவரைத் தள்ளாது. 'கள் வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு." (தி. கு. 290) ó கோபம் என்ற மனக்குற்றம் ஒன்றை மட்டும் விட்டு விட்டால் போதும், அதன்பின் அவர் நினைத்தது