பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருவள்ளுவர் 2 ஐம்பொறிகளையும், ஐம்புலன்களையும் அடக்கியாளும் மனப்பயிற்சி மட்டும் கைவந்தால் போதும், அது ஏழு பிறப்புக்குங் காவலுடையதாகும். 'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.' (தி. கு. 126) தி பொறுமை என்ற ஒன்றுமட்டும் மனத்தில் நிலைக்கவைத்து விட்டால் போதும், அது துறவுப் பயன், உண்ணு நோன்புப்பயன் ஆகிய இரண்டையுந் தரும். 'துறந்தாரிற் றுய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னுச்சொல் நோற்கிற் பவர்.'

  • = - - # (தி, @... 159) 'உண்ணுது நோற்பார் பெரியார் பிறர்சொல்லும்

இன்ச்ைசொல் நோற்பாரின் பின்." (தி. கு. 16 0) 4/ தனக்கு நேரிடுங் துன்பங்களுக்காக மனச் சஞ்சலம் அடையாமல் பொறுத்துக் கொள்ளுதலும், பிறருக்குத் துன்பம் விளைக்கக்கூடாது என்ற தீர்மானமுமாகிய இவ்விரண்டு