பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iறிவாலயம் 65 iனுபவித்துவரும் வசதிகளும், இன்பங்களும் மிகமிகச் சுருங்கிய தாகையினரிடமே நிற்க, பெரும்பான்மை மக்கள் உண்ண |ணவுக்கும், உடுக்க உடைக்கும், உறங்க உறையுளுக்கும் |ಿನ್ತಿ। நிலை அமைந்திருப்பதற்குக் காரணம் அவர்கள் |ான? அரசாங்க அமைப்பா ? பொருளியல் நெறிமுறையா? மயவாதிகளால் கூறப்படும் கடவுள் செயலா? இவைகளிலும் வருன சூழ்நிலைகளா ? இவைகளில் சில பல சேர்ந்தா ? ஆகாயத்தில் பறந்துசெல்லும் ஆற்றல் தேவர்களுக்கும் தானிகளுக்கும் மட்டும் இருந்ததாகப் புராணங்களில் படிக் lருேம். இப்போது விஞ்ஞானிகள் அவ்வாறு செல்லும் வழியைக் ண்டுபிடித்து, சாதாரண மக்களும் ஆகாயத்தில் செல்ல வசதி சய்திருக்கிருர்கள். தூர இடத்தில் நடக்கும் செயல்களை அறியும் சக்தி ானிகளுக்கு மட்டுமே இருந்ததாகச் சமய நூல்களில் கேட் E. இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கருவிகள் லம் யாவரும் அறியக்கூடியதாயிருக்கிறது. எனினும், கழுகுகளும், பருந்துகளும் ஆகாயத்தில் றந்து திரிந்தும், கீழே தரையில் செத்துக்கிடக்கும் பிராணிகளின் டல்களைக் கூர்ந்து நோக்கி அவற்றைக் கைப்பற் றக் கீழே றங்குவதுபோல-தேவர்களும், ஞானிகளும் மட்டும் அனுப த்து வந்ததாகக் கூறப்படும் உயர் த ர மா ன நலன்களைச் ாதாரண மக்களும் அனுபவிக்கத்தக்க சாதனங்களை விஞ்ஞானி ள் கண்டுபிடித்தும் - மக்களை மக்கள் சுரண்டிப் பிழைக்கும் இத்தரமான முறைகளுக்கே அவைகள் பயன்படுவதை நோக்கும் தாது விஞ்ஞான அறிவின் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்பட |டமில்லாதிருக்கிறது. காரணம் என்ன ? மேலும், சந்திர மண்டலத்திற்கும், செவ்வாய் மண்ட க்திற்கும் போய் வரும் படியா ன சக்தியை விஞ்ஞானம்