பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருவள்ளு அளித்தும், உலகத்தின் நாளுதிசைகளிலும் வறுமைப்பிணியி வாடும் மக்களிடம் சென்று அவர்கள் குறைகளைப் போக்க பயன்படாமற் போனது வருந்தத்தக்கதே. இவைகளைச் சிந்தி வேண்டும். 2. அரசாங்க அமைப்புகள் மக்கள் நல்வாழ்வுக்குப் பயன்படுகிற விதம் பற்றிய ஆராய்ச்சி வேண்டும். 'அரசியல் முறை' முற்றும் திருத்தப்பட வேண்டு, உலகப் பொது அரசாங்கம் ஏற்படவேண்டும். அகில உ மக்களும் அந்த அரசாங்கத்தின் குடிகளாக வேண்டும். : திலுள்ள எல்லா அரசாங்கங்களும் உலகப் பொது அரசாங்கத் மத்திய அரசாங்கமாகக் கொண்டு நடைபெறவேண்டும். அப்படியாகும்போது வெளிநாட்டுப் ཡཱ ༡༠ ཡ- (3.༥ 9 ། களுக்கு ஒவ்வொரு அரசாங்கமும் வைத்திருக்கும் படைவேண்டி தில்லை. அதற்கான கருவிகளும் தேவையில்லை. உள்ாாட்டி ஏற்படும் குழப்பங்களை அடக்குவதற்காக மட்டும் போலி இலாகா இருந்தால் போதும். இதல்ை அரசாங்கச் செலவி பாதி குறைந்துவிடும். படையினரில் வயது முதிர்ந்தவர்களுக்குப் பென்ஷ U ப ா டு செய்துவிட்டு, மற்றையோரையெல்லாம் பொரு உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்தலாம். 'பொருளியலில்' பெரும் மாற்றம் உழைப்புக்குத் தக்க ஊதியம் ' என்ற கொள்கை முதலி