பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அந்த நூல்தான் திருக்குறள்அதுதான் தமிழர் வேதம்' -என்று மாபெரும் சபையில் திருவுளம் பற்றியிருக்கின்ருர்கள். வள்ளுவர் கம் நாலைச் சமயக் கொள்கைகள் சிறிதும் கலக்க விடாமல் செய்திருக்கின்ருர், அதனுல்தான், சமயக் கணக்கர் மதிவழிசெல்லாது உலகியல்கூறிப் பொருளிது வென்ற பொய்யிற் புலவன்' என்று போற்றப் பெற்றிருக்கின்ருர், சமயங்கள் செல்வாக்கு இழக்கும் காலம் வரும் என் பதைத் தீர்க்கத் தரிசன முறையில் உணர்ந்த அவ்வாறு செய்திருக்கின்ருர் போலும். வள்ளுவர் மொழிப் புலமை, கலைப் புலமை முதலிய பல புலமைகளுடன், உலக அரங்கின் நாடக ம்ேடையில் பலதிறப் பட்ட மக்களின் பல்வேறு உணர்ச்சிகளையும் உள்ளத்தால் உணர்ந்து, உரையால் கடிக்கும்-சிறக்க நடிப்புப் புலமையும் உடைய மகானுபவன். இக்க வகையில் ஒப்பாரும் மிக்கா ரும் இல்லா ஒரு தனியர். மக்களது உணர்ச்சிகளேயும், செயல்களேயும் மட்டுமல்ல, அவர்கள் கினைவுகளையும் அளக் கறியும் ஆற்றல் வாய்ந்தவர் என்று ஒரு புலவர் வியந்து கூறுகின்ருர்: 'மாலுங்குறளாய் வளர்ங் திரண்டு மாண்டியான் ஞால முழுது கயங் தளங்தான் - வாலறிவின் வள்ளுவருங் தங்குறள் வெண்பாவடியால் வையத்தார் உள்ளுவ வெல்லா மளங்தா ரோர்ந்து' திருக்குறளின் ஒரு பகுதியாகிய பொருட்பால் அாசி யல் நானுக்கம் கூறுவது. அரசாங்கத்தை ஈடக்கம் அமைச்