பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 67 அனுஷ்டிக்கப்படவேண்டும். பின்பு 'திறமைக்குத் தக்க வேலை தவைக்குத் தக்க பொருள்' என்ற முறை கைக்கொள்ளப்பட வண்டும். உழைப்பவன் ஊணுக்கும், உடைக்கும் இடர்ப்பட (ாகாது. உழையாதவன் பெரும் சுகபோகங்களை அனுபவிக்க |ழியிருக்கலாகாது. தனியொருவனுக்கு உணவில்லையேல், ச க த் தி ன ர் blனவரும் அதற்குப் பொறுப்பாகவேண்டும். இந்தக் காரியங்களை யெல்லாம் ஆலோசனை செய்து செயலுக்குக் கொண்டுவரப் பல நாட்டுப் பேரறிஞர்களும், திரு துள்ளுவர் அறிவு ஆலயத்தில் கூடவேண்டும். 暫 3. அரசியல் கட்சிகள் மக்களுக்குச் செய்யும் நன்மைகள் யாவை ? அரசியல் கட்சிகள் மக்களுக்கு நன்மை செய்வதாக அறைகூவுகின்றன; அரசாங்கத்தைக் கைப்பற்ற விழைகின்றன. மக்களுக்கு நன்மை செய்யத் திட்டமிட்டிருக்கும் செயல் அரசாங்கத்தைக் கொண்டு தான் செய்யமுடியும் என்பது |வ்வொரு கட்சியின் பிரசாரத்திலும் வெளிப்பட்டுக்கொண்டிருக் |றது. அரசாங்கத்தைக் கைப்பற்ருமல் ஒரு நன்மையும் செய்ய டியாது என்பது அதன் மறுதலைப் பொருள். அதல்ை தேர்தல் காலங்களில் ஒவ்வொரு கட்சியும் தத்தம் கொள்கைகளைப் போற்றியும், பிற கட்சிகளின் கொள்கை