பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() н - திருவள்ளுவl கண்த் தூற்றியும் சொன்மாரி பொழியவேண்டிய நிலைமை ஏற்ப! கிறது. அளவற்ற பணமும், சக்தியும் பலவகைகளில் செலவ கிறது. வெற்றிபெற்ற கட்சி, அரசாங்கத்தைக் கைப்பற்றுகிறது அதல்ை தனிப்பட்ட சிலருக்கு நன்மை கிடைக்கிறது. பெரு பான்மையான கட்சி உறுப்பினர்கள் அவர்களைப் பார்த்து மகிழ்ச் யடைந்து திருப்தியுறுகின்றனர். தோல்வியுற்ற கட்சியோ, சட் சபையில் இருக்கப்பெற்றும் தங்கள் கட்சிக் கொள்கையை புகுத்தமுடியாமல் ஏமாற்றம் அடைகின்றது. தேர்தலுக்கா செலவிடப்பட்ட பணமும், சக்தியும் விண் விரையமாகிறது இவ்வாறு பலதடவை தோல்வியுற்றும், வீண்விரையமானவற்றை பற்றிக் கவலைகொள்ளாமல், கட்சிக்கு உறுப்பினர் மிகுதியாவ,ை மட்டும் முன்னிறுத்தித் திருப்தியடைந்துகொள்கிறது. உறு பினர்களிற் சிலர் ஆயாசமடைகின்றனர். பலரோ மேலும் வீ. கொள்கின்றனர். இவ்வாறு கட்சி க ளி ன் போக் கு போய் கொண்டிருக்கிறது. கட்சி உறுப்பினர்களுக்கு, கட்சிப் பிரசாரகர்களில் சாதுர்யப் பேச்சுகளிளுல் வீறு ஏற்படுகிறதே தவிர வேறு ஒன்று ஏற்படுகிறதாகத் தெரியவில்லை. வரலாறு என்ன? அதன் பரிணுமம் என்ன? அரசுகளின் பலவை வடிவங்கள் யாவை ? வடிவங்களின் பேதங்களுக்குத் தக்கவா அவற்றின் பயன் எவ்வாறு பேதப்படுகின்றன? உலக அரசுகளில் எவ்வெவ் நாட்டு அரசுகள் எவ்வெவ் வடிவங்களில் செயல்புரி கின்றன? எவ்வெவ் நாட்டு அரசுகள் காலதேச வர்த்தமானங் களுக்கிணங்க தத்தம் வடிவங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன. அரசுக்கும் குடிக்கும் உள்ள தொடர்பென்ன ? கோல் என்ருல் என்ன ? செங்கோல், கொடுங்கோல் என்று தமிழ் நூல்களில் சிறப்பாகத் திருக்குறளில் சொல்லப்பட்டிருப்பவை எவற்றைப் பற்றியவை? செங்கோல், கொடுங்கோல் இவைகளைப் பற்றிய பழைய கொள்கைகளுக்கும், இக்காலக் கொள்கைகளுக்கும் உரிய பேதம் என்ன? அரசி ய லுக்கு ம் , பொருளியலுக்கும் உள்ள அரசு என்ருல் என்ன? அதன் உற்பத்தியைப் 洽